சர்வதேச அளவிலான ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கும்பல், இணையதள மோசடி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இண்டர்போல் போலீஸ் அதிகாரிகள் துப்பறிந்து, மேற்படி குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் கதாநாயகனும் உலகம் முழுவதும் பிரபலமான நடிகருமான ஷாருக் கானை மற்றுமொரு பிரசாரத் தூதராக இண்டர்போல் நியமித்துள்ளது.குற்றங்களை எதிர்த்து, சட்டத்தை மதித்து மக்கள் வாழ வேண்டும் என்ற இண்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாருக் கான், கடவுளைத் தவிர, இந்த பூமியில் நான் யாருக்கும் பயப்படக் கூடாது. நான் யாருக்கு அநீதி இழைக்கக்கூடாது. ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்ளக் கூடாது.இதற்காக நான் அவதிப்பட நேரிடினும் வாய்மையால் பொய்மையை தேடிக் கண்டுபிடித்து, அதனை எதிர்த்திட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதைப்போல் இண்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை நான் மிகச் சிறந்த கவுரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே