இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மேரி கோம், இதற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும், நிறைய தியாகம் செய்திருப்பதாகவும் கூறினார். ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நல்லாதரவால் இந்த பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் கூறினார்.5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
அதன்பின்னர் பித்தப்பை அறுவை சிகிச்சை, மற்றும் 3-வது ஆண் குழந்தை பிறந்ததையடுத்து நீண்ட காலம் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அதன்பின்னர் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே