பிரபல தாதா கோட்டா சீனிவாராவின் மகன் ரவிதேஜா. கோட்டா ஒரு வழக்கில் ஜெயிலுக்கு போய்விட ரவி அநாதையாகிறார். படிப்பும் 9ம் வகுப்போடு நின்று விடுகிறது. சர்வதேச போதை கும்பல் ஒன்று நாட்டையே அலற வைக்கிறது. அதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் ஒரு ஒற்றரை அந்த கூட்டத்துக்குள் அனுப்புகிறார். அவரை கொன்று விடும் கடத்தல் கும்பல் போலீசுக்குள் ஒரு ஒற்றனை அனுப்ப ரவி தேஜாவை தேர்வு செய்கிறது.
போலீசுக்கு பத்தாவது படிப்புதான் அடிப்படை என்பதால் அவரை பத்தாவது படிக்க வைக்கிறது. படிக்கப்போன இடத்தில் டீச்சர் இலியானாவுடன் அவருக்கு காதல் வருகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இந்தப் படம் மிஸ்டர் சீக்ரெட் என்ற கொரிய படத்தின் ரீமேக். தமிழ் டப்பிங்கிற்கு கில்லாடி தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் ரிலீசாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே