ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!…

மான்ட்ரியல்:-கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, 2 ஆம் நிலையிலுள்ள ஹ்சீஹ் சூ வேய்- பெங் ஷுவாய் ஜோடியை எதிர்கொண்டது.

ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்ளுக்கு மேலாக நீடித்த பரபரப்பான போட்டியில் சானியா-காரா பிளாக் ஜோடி 7-6(3), 3-6, 13-11 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஹ்சீஹ் சூ வேய்- பெங் ஷுவாய் ஜோடியுடன் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்த சானியா-காரா ஜோடி இன்றைய வெற்றியின் மூலம் தங்கள் தோல்வியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.இறுதிப் போட்டியில் சானியா-காரா பிளாக் ஜோடி முதல் தர வீராங்கனைகளான சாரா எர்ரானி-ரொபேர்டா வின்சியுடன் மோத உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago