காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவை 5-வது இடத்தில் நிறுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த அசத்தலான வெற்றி தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டு பதக்கங்களை வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2014- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்-வீராங்கனைகளின் செயல்திறன் நம்மை பெருமைப்படுத்தியுள்ளது. பதக்கங்களை வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago