ஓட்டத்தை ஆரம்பித்ததும் 8 பேரும் மின்னல் வேகத்தில் ஓடினர். இதில் ஜமைக்கா வீரர் கெமர் பெய்லி கோல் தங்கம் வென்றார். அவர் 100 மீட்டர் இலக்கை 10 வினாடியில் கடந்தார்.வெள்ளி பதக்கத்தை இங்கிலாந்தின் ஜெமிலி (10.10 வினாடி) கைப்பற்றினார். மற்றொரு ஜமைக்கா வீரர் அஸ்மேக்டே (10.12 வினாடி) வெண்கல பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற கெமர் பெய்லி கோல் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 4ஜ்400 ஓட்ட பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றவர்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நேற்று இரவு நடந்தது. இதில் நைஜீரியா வீராங்கனை ஒக்பரே தங்கம் வென்றார். அவர் 10.85 வினாடியில் இலக்கை கடந்தார். வெள்ளி பதக்கத்தை ஜமைக்காவின் கேம்பல் பிரஷன் (11.03 வினாடி) கைப்பற்றினார்.மற்றொரு ஜமைக்கா வீராங்கனையான ஸ்டூவர்ப் வெண்கல பதக்கத்தை வென்றார். அவர் 11.07 வினாடியில் இலக்கை கடந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே