அதே பகுதியை சேர்ந்த ஒரு 10–ம் வகுப்பு மாணவியும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதிரியார் ஜோமோன் அன்பாக பழகி உள்ளார். மேலும் அவரது படிக்கும் பல உதவிகளை செய்து வந்தார்.இந்நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை கற்பழித்து விட்டார். மேலும் அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாணவியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்ட தொடங்கினார். இதனால் பயந்து போன அந்த மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத்துக்கூறி கதறி அழுதார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி அந்த பாதிரியாரை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையில் பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் வெளியானதால் அவருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே