இதன்படி தெலுங்கான மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சானியா மிர்சா கலந்து கொண்டு சிறப்பிப்பார். தொழிற்சாலை உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சார்பில் ஐதராபாத்தில் நேற்று நடந்த தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற முதல்-மந்திரி சந்திரசேகரராவ், தூதருக்கான நியமன கடிதத்தை சானியா மிர்சாவிடம் வழங்கினார்.அத்துடன்சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க வசதியாக ரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையையும் சானியாவிடம் அளித்தார்.
விழாவில் சந்திரசேகரராவ் பேசுகையில்,சானியா மிர்சா உண்மையான ஐதராபாத்காரர் என்பதில் தெலுங்கானா பெருமிதம் அடைகிறது. தற்போது சானியா உலக டென்னிஸ் இரட்டையர் தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க நாங்கள் வாழ்த்துகிறோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே