இப்படத்தை நந்தகுமார் என்பவர் இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக ‘யாருடா மகேஷ் படத்தில்’ நடித்த டிம்பிள் சாப்தே நடிக்கிறார். எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழுவினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். கூடிய விரைவில் இசை வெளியீட்டையும், தன்னுடைய மகன் அறிமுக விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த ஆனந்தபாபு முடிவு செய்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, இது ஒரு ரொமான்டிக் காதல் கதை. இந்த படத்தில் நாகேஷின் இளமைக் காலத்தில் இருந்த சுறுசுறுப்பும், அவருடைய தோற்றமும், காமெடியும் கலந்த நடிகரை தேடிவந்தேன். அப்போதுதான் நாகேஷின் பேரன் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றார்கள்.உடனே, அவரது வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கதையை சொன்னேன். அவர்களுக்கு பிடித்திருந்ததால் உனே ஓகே சொல்லிவிட்டார்கள் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே