கருத்து வேறுபாடு காரணமாக அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய வேலரி ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு பிறகு பிராங்கோயிஸ் ஹாலண்டேவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
இதற்கிடையில், பிரெஞ்சு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி கெயெட்டுடன் பிராங்கோயிஸ் ஹாலண்டேவை இணைத்து ஏராளமான கிசுகிசுக்களும், வதந்திகளும் உலவி வந்தன.ஆரம்பத்தில், அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இவற்றை மறுத்து வந்த நிலையில், கடந்த வாரம் இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளித்த பிராங்கோயிஸ் ஹாலண்டே, ‘ஏதும் முக்கியமான தகவல் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள பிராங்கோயிஸ் ஹாலண்டே, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெயெட்டை திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே