இங்கு தங்கியிருந்த போது ஒரு நாள் ஓட்டல் அறையில் வெப்பம் அதிகமாக இருந்ததால் என்னால் தூங்க முடியவில்லை. அப்போது திடீரென்று பாத்ரூமில் உள்ள குழாய்கள் அனைத்தும் திறந்து கொண்டு தண்ணீர் கொட்டத் தொடங்கியது. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு பாத்ரூம் செல்வதற்காக நான் அறையின் விளக்குகளைப் போட்டேன்.விளக்கு எரியத் தொடங்கியதும், குழாய்களில் தண்ணீர் வெளியேறுவது நின்றுவிட்டது. சரி, படுக்கலாம் என்று நினைத்து லைட்டை அணைத்தேன், மீண்டும் குழாய்களில் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிட்டது. இதனால் நான் நிஜமாகவே பயந்து போய் விட்டேன். உடனே வெளியேறி எனது அறையை மாற்றித்தருமாறு கூறினேன். என்னுடைய பெண் நண்பர் இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்து விட்டார்.
இதே போன்று பேய் பீதி காரணமாக பயந்து போயுள்ள மொயீன் அலியின் மனைவியும் அவருடன் அந்த ஓட்டலில் தங்க மறுக்கிறார் என்பது தெரியும். தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியின் போது ஓட்டலில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான தொடரின் போது இங்கு தங்குவது சரிப்பட்டு வரவில்லை. ஒரு நாள் நள்ளிரவு 1.30 மணியிருக்கும், நான் அறையில் இருந்த போது, அறைக்குள் வேறு யாரோ இருப்பது போன்று தோன்றியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ்சும் இதே போன்ற அனுபவத்தால் தூங்க முடியாமல் தடுமாறியுள்ளார் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே