இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மர்சியாள் இதுபோன்ற ஒரு வழக்கை தனது வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்று கூறினார். கணவரிடம் அவர் நேரடியாக விசாரணை செய்தபோது, அவர் தான் கடவுளிடம் தனது மனைவி சொல்வதுபோல் ஒருபோதும் வேண்டியதில்லை என்றும், தனது மனைவி பொய் கூறுகிறார் என்றும் கூறினார்.
ஆனால் இந்த தம்பதிகளின் இரண்டு மகள்களும் தந்தைக்கு எதிராக சாட்சி கூறியதால், நீதிபதி கணவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் எனத்தெரிகிறது.பெயர் வெளியிட விரும்பாத இந்த தம்பதிகள் இருவருமெ முஸ்லீம்கள் என்றும் இஸ்லாமிய மத முறைப்படி இவர்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே