கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காரைக்குடியில் இருந்தபோது, அங்குள்ள ஒரு கேபிள் டிவியில் சமீபத்தில் திரைக்கு வந்த பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில், ஜெய் நடித்த வடகறி ஆகிய படங்கள் ஒளிபரப்பானதை பார்த்த விஷாலுக்கு பெருத்த அதிர்ச்சியாம். இப்படி தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே கேபிள் டிவிக்களில் வந்து விட்டால் மக்கள் எப்படி தியேட்டர் பக்கம் செல்வார்கள் என்று வரிந்து கட்டியவர். உடனடியாக அந்த ஏரியா காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்தாராம். அதையடுத்து சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசார் கடுமையாக தண்டித்தார்களாம்.விஷாலின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட கோலிவுட்டின் தயாரிப்பாளர்கள் அவருக்கு போன் போட்டு பாராட்டினார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே