இதனால், சந்தானமும், கவுண்டமணி பாணியில் தன்னுடன் நடிக்கும் ஓரிரு ஹீரோக்களை தவிர மற்றவர்களை வா போ என்றே ஒருமையில் அழைப்பார். அந்த அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்வார். அதேபோல் ஹீரோக்களும் அவருடன் ஒருமையில்தான் பேசுவார்கள். வா மச்சான், போ மச்சான் என்பதுதான் அவர்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தையாக இருக்கும்.ஆனால், சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்த பிறகு, அவரது நட்பு நடிகர்கள் பலர் அவருடன் முன்பு மாதிரி பேசுவதில்லையாம். தாங்கள் ஓரிரு ரன் எடுக்கவே தடுமாறிக்கொண்டிருக்க, சந்தானமோ வந்த வேகத்திலேயே சிக்ஸ் – போர் என்று விளாசுகிறாரே என்று நினைக்கும் அவர்கள் அவரையும் தங்களது போட்டி நடிகர் பட்டியலில் சேர்த்து விட்டார்களாம்.
அதனால், இப்போது சினிமா விழாக்களில் அவர்களை கண்டாலும் கண்டுகொள்வதில்லை சந்தானம். ஏதோ புதிதாக பார்ப்பவர்களைப்போன்று எட்ட நின்று அவர்களை நோக்கி ஒரு பார்வை வீசி விட்டு வேகமாக சென்று விடுகிறார். ஆக, பரந்து விரிந்து கிடந்த சந்தானத்தின் நட்பு வட்டாரம் தற்போது தொழில் போட்டி காரணமாக குறுகிப் போய் காணப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே