தூக்கத்தில் இருந்த சிறுமி பதறிப் போய் விழித்து போட்ட கூச்சலையடுத்து மற்ற பிளாட்பாரங்களில் பணியில் இருந்த ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு ஓடி வந்தனர்.அவர்களில் ஒருவர் விகாசை விரட்டிச் சென்ற போது, தப்பியோடிய அந்த காமுகன் மதுரா ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் தங்கும் அறைக்குள் புகுந்து ஒளிந்துக் கொண்டான்.இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தை புகாராக பதிவு செய்த ரெயில்வே போலீசார், விகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிடிபட்ட விகாஸ் ஏற்கனவே 24 மணி நேரம் சிறையில் அடைபட்டு கிடந்ததால், அரசு ஊழியர் நன்நடத்தை விதிகளின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாத்து காப்பாற்ற கடமைப்பட்டிருக்கும் போலீஸ்காரர் ஒருவரே குப்பை பொறுக்கும் பெண் என்றும் பாராமல் 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் மதுரா நகரில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே