இப்போது இந்தியில் பல படங்களை கைப்பற்றி அங்கு வளர்ந்து கொண்டிருக்கும் முக்கிய நடிகையாகி விட்டார் யாமி கெளதம். இருப்பினும் தென்னிந்திய மொழிகளிலேயே தான் ஆரம்ப காலத்தில் நடித்து வந்ததால் அவரால் முழுநேர இந்தி நடிகையாக இருக்க முடியவில்லை. அதனால், கோலிவுட், டோலிவுட் டைரக்டர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறார் யாமி.
அதோடு, சிங்கிள் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்பதில்லை. இரண்டு ஹீரோயினி சப்ஜெக்ட் மற்றும் வித்தியாசமான கேரக்டர் என்றாலும் கூட நான் நடிப்பேன். அந்த வகையில் எந்த மொழியாக இருந்தாலும வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்கும் கேரக்டர் கிடைத்தால் பணத்திற்குகூட முக்கியத்துவம் கொடுக்காமல் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றும் அவர்களிடம் தனது நிலையை விளக்கி வருகிறார் யாமி கெளதம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே