இந்த நிலையில் மலையாள கோவிந்த் பத்ம சூர்யா டுவிட்டரில் பிரியாமணியுடன் சேர்ந்து இருப்பதை போன்ற படத்தை வெளியிட்டார். இதையடுத்து கோவிந்த் பத்ம சூர்யா தான் பிரியாமணியின் காதலன் என கிசுகிசுக்கள் வெளியாயின. இதனை பிரியாமணி மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:–
இரண்டு பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்தா உடனே காதலர்கள் என கதைகட்டி விடுகிறார்கள். இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம். நானும் கோவிந்த் பத்ம சூர்யாவும் சேர்ந்து நின்று படம் எடுத்ததை பார்த்து எங்களுக்குள் காதல் என்கின்றனர். நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று சொன்னது கோவிந்த் பத்ம சூர்யா தான் என்றும் பேசுகிறார்கள். கோவிந்த் என்னுடைய நண்பர். எங்ளுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. டி.வி. நிகழ்ச்சியொன்றில் அந்த படம் எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே