இதற்கான அறிவிப்பை நேற்று புதுடெல்லியில் வெளியிட்ட பிரான்ஸ் வெளியுறவு துறை மந்திரி லாரெண்ட் ஃபேபியஸ், இந்த ஒரு பில்லியன் யூரோக்களும் (இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட பிரான்ஸ் விரும்புவதாக தெரிவித்த அவர், வரும் 2015ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய இந்திய பிரதமரின் ஆதரவை தங்கள் நாடு எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே