இதையடுத்து 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், 3 ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டது. இதுதொடர்பாக பல்கலைக் கழக நிலைக்குழு ஆலோசனை நடத்தி வந்தது. புதிய திட்டத்தையும் யு.ஜி.சி.க்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பல்கலைக் கழக துணைவேந்தர் தினேஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு திட்டம் திரும்ப பெறப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபடி 3 ஆண்டு இங்கலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து விரைவில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே