எனவே ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக உருவாக்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வந்தது. அதன்படி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 500க்கும் அதிகமான ரெயில்களில், பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது குறித்து சமீப காலமாக ரெயில்வே வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்தது. இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப்பின், புதிதாக தயாரிக்கும் ரெயில் பெட்டிகளில் இந்த கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி ரெயில் பயணம் பாதுகாப்பற்றதாக காணப்படும் வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களில் முதற்கட்டமாக இந்த கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது படிப்படியாக மற்ற வழித்தடங்களிலும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு சுமார் 1,000 ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே