ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி, பின்னர் மகளுக்கு சீரியஸ் அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

காதல் கத்திரிக்காய் எல்லாம் சினிமா கேரியரை நாசம் பண்ணி விடும். அதை விட்டொழித்தால் மட்டுமே சினிமாவில் சாதிக்க முடியும் என்று உரக்க சொல்லி மகளின் புத்தியை மாற்றினார். அதன்காரணமாகவே அதையடுத்து, சிம்புக்கும் அவரது காதலுக்கும் கல்தா கொடுத்த ஹன்சிகா இப்போது மறுபடியும் தனது மாஜி ஹீரோக்களுடன் உறவாடத் தொடங்கி விட்டார்.அதன்காரணமாக, மீண்டும் ஆர்யாவுடன் மீகாமன், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்து, விஜய்யின் புதிய படத்திலும் நடிக்கயிருக்கிறார். மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அவர்களுடன் நெருக்கம் காட்டும் ஹன்சிகா, ரொமான்ஸ் காட்சிகளில் அவர்களுக்கு இனம் புரியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறாராம். இதனால் சமீபகாலமாக ஹன்சிகாவை ஓரங்கட்டிய ஹீரோக்கள்கூட இப்போது அவருக்கு மறைமுக சிபாரிசு செய்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago