ஆனால் பின்னர் நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது முழு திறமையை பயன்படுத்தி 7-5 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார்.இந்த 2வது செட் ஆட்டம் 60 நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர் நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது சுற்று ஆட்டங்களை முறையே 6-2, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார் நடால்.
இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பட்டத்தை 9வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார் நடால். மேலும் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் 5வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார் நடால். இங்கு அவர் விளையாடிய 67 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் தான் தோற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே