மேலும் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டது. நிர்வாக பணிக்கு துணை தலைவரான ஷிவ்லால் யாதவ் தலைவராக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் ஐ.பி.எல். அல்லாத விவகாரங்களில் கிரிக்கெட் வாரிய தலைவராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி என்.சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
விடுமுறை கால நீதிபதி பல்பீர்சிங் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. என்.சீனிவாசனின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தர விட்டது.ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும், தடை விதித்த பெஞ்ச் முன்பே முறையீடுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே