ஆனால் சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரின் நடவடிக்கைகள் மம்முட்டியை எரிச்சல்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர்களில் பிற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை மம்முட்டி ரசிகர் மன்றம் என்ற பெயரில் இவர்கள் வசை பாடுகின்றனர். டைரக்டர் உன்னிகிருஷ்ணனையும் கேவலமாக பேசி கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் மத ரீதியாகவும் மம்முட்டி பெயரை ரசிகர்கள் பலர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். கேரளாவில் திரையுகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர் ரசிகர்மன்றத்தினரின் இது போன்ற நடவடிக்கைகளால் கெட்டுவிடுமோ என மம்முட்டி அச்சப்படுகிறாராம்.எனவேதான் மன்றத்தை ஒரேயடியாக கலைத்து விட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே