அதற்காக 2 ஆஸ்பத்திரிகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இருந்தும் மன்காட்டன் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.அதில் 2 நம்பர் போட்டு அதன் பின்னால் 36 ஜீரோ போட்டுள்ளார். அதாவது பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இருந்தார்.தான் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகள் மற்றும் நாய் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், நாய்க்கடியால் நான் பட்ட வேதனை, பாதிப்பு போன்ற கஷ்டங்களை பணத்தால் அளவிட முடியாது.எனவே தான் நான் இவ்வளவு நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆதாரத்துக்காக நாய் கடித்ததில் தனது விரலில் இருந்து ரத்தம் வடிந்த காட்சியுடன் கூடிய போட்டோவை மனுவுடன் இணைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே