அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு காண்டம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சாப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். உடனடியாக உணவை சப்ளை செய்தவரையும், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் யீ சி தெங் ஆகியோரை அழைத்து புகார் கூறினர்.ஓட்டல் நிர்வாகம் தங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று மூன்று பெண்களும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு ஓட்டல் நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் கேட்கும் தொகை அதிகம் என்று கூறியதோடு, அந்த மூன்று பெண்கள்தான் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த காண்டத்தை உணவில் கலந்துவிட்டு நாடகமாடுவதாக கூறினர்.இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே