இந்நிலையில்,தான் இயக்கியுள்ள அரண்மனை படத்திலும் சந்தானத்துக்கு முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.ஹன்சிகா பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படம் அரண்மனை பேய்களை மையப்படுத்தின கதையில் உருவாகிறது. இதே படத்தில் சுந்தர்.சி. வினய், லட்சுமிராய், ஆண்ட்ரியா என பலர் இருந்தபோதும், சந்திரமுகியில் வடிவேலு நடித்தது போல் இப்படத்தில் சந்தானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் இயக்குனர்.
திகில் காட்சிகள் மட்டுமின்றி, லட்சுமிராயுடன் அவருக்கு ஒரு அதிரடியான குத்துப்பாட்டும் உள்ளதாம். இருவரும் போட்டுள்ள கும்மாங்குத்து கவர்ச்சிப்பிரியர்களுக்கு நல்ல தீனி போடுமாம். அந்த அளவுக்கு தனது வளவளப்பான தேகத்தில் இளைஞர்கள் வழுக்கி விழும் வகையில் கவர்ச்சி பீரங்கியாகவும் வெடித்து சிதறியிருக்கிறாராம் லட்சுமிராய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே