இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா ‘தாரை தப்பட்டை’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தையும் பாலா தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக அதர்வா தேர்வாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்கவுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே