விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின.

இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ.யுடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 14 டெஸ்ட், 30 ஓரு நாள் போட்டி, 12 இருபது ஓவர் போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago