பாதிரியார் தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அந்த சிறுவனுக்கு பணம், கம்ப்யூட்டர், கேமரா போன்ற பெருட்களை கொடுத்து வசியம் செய்ததாகவும் தற்போது 21 வயதாகும் அந்த சிறுவன் பல்கலைக் கழகத்தில் படித்து வருவதாகவும் நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்.அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததையடுத்து பாதிரியார் பொறுப்பில் இருந்து பெரியாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சுமார் 17 பாதிரியார்கள் மற்றும் 8 மறைமாவட்ட ஆயர்கள் மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்றாலும் பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கும் முதல் பாதிரியார் பெரியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே