இது பற்றி ரேணு கூறும்போது, என்னை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக நிறைய பேர் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் மணந்தால் மம்மூட்டியைத்தான் மணப்பது என்று நான் எண்ணி இருந்தேன். அதற்காக காத்திருந்தேன். அது கனவாகவே போய்விட்டது என்று ஆதங்கப்பட்டார்.
மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் இப்போது ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் தனது காதலை அவர் வெளிப்படுத்தியிருப்பது மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரேணுவின் இளமை பருவ காதலா அல்லது சமீபத்தில் ஏற்பட்ட காதலா என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே