இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. துவக்க வீரர் கவுதம் ஒரு ரன்னில் வெளியேறியபோதும், மற்றொரு துவக்க வீரர் சிம்மன்ஸ் மற்றும் ராயுடு இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சிம்மன்ஸ் 50 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஸ்கோர் 141 ஆக இருந்தபோது ராயுடு விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.
பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும் (14 நாட் அவுட்), போலார்டும் (6 நாட் அவுட்) இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இதனால் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்த மும்பை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.
HYD – Inning
Batsman R B M 4s 6s S/R
Finch A. c Pollard K. b Malinga L. 68 62 83 7 2 109.68
Dhawan S. b Malinga L. 11 11 21 2 0 100.00
Rahul L. run out Sharma R. 10 13 21 1 0 76.92
Warner D. not out 55 31 48 6 2 177.42
Ojha N. not out 7 3 7 0 1 233.33
Extras: (w 5, lb 1) 6
Total: (20 overs) 157 (7.9 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 1.6 0 17 0 10.63
Bumrah J. 3.6 0 24 0 6.67
Singh H. 3.6 0 27 0 7.50
Malinga L. 3.6 0 35 2 9.72
Ojha P. 3.6 0 32 1 8.89
Pollard K. 1.6 0 21 0 13.13
MUM – Inning
Batsman R B M 4s 6s S/R
Pollard K. not out 6 7 10 0 0 85.71
Simmons L. b Kumar B. 68 50 70 5 4 136.00
Gautam C. c Dhawan S. b Kumar B. 1 3 4 0 0 33.33
Rayudu A. c & b Henriques M. 68 46 73 7 2 147.83
Sharma R. not out 14 6 17 3 0 233.33
Extras: (w 3) 3
Total: (18.4 overs) 160 (8.6 runs per over)
Bowler O M R W E/R
Steyn D. 3.6 0 29 0 8.06
Kumar B. 3.6 0 21 2 5.83
Pathan I. 1.6 0 29 0 18.13
Mishra A. 2.6 0 33 0 12.69
Sharma K. 2.4 0 25 0 10.42
Henriques M. 2.6 0 23 1 8.85
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே