ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தபோது அங்கு தயாராம், கோட்டு சிங், ஹரிசிங், பாபுலால் ஆகிய 4 பேர் வந்தனர். அவர்கள் தனியாக இருந்த ஆசிரியையை கற்பழித்தனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யயப்பட்டது. போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருக்கும் இவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் இருப்பது அவர்களின் செல்போன் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் சவுத் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே