இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் தாடை அசையாமல் இருந்தது. எனவே அந்த குழந்தையால் தன்னுடைய வாயை திறக்க முடியவில்லை. உலகின் மிகச்சிறந்த மருத்துவர்களை சந்தித்தும், குழந்தையின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.
இதுகுறித்து ஒன்ராறியோவின் மருத்துவர் கூறுகையில்,உலகில் இம்மாதிரியான குறையுடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததில்லை என்றும், இதுதான் முதல் குழந்தை எனவும் கூறியுள்ளார்.இதற்கிடையே குழந்தையின் பெற்றோர் இதற்கான தனியாக இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து, இந்த குறையை சரிசெய்யக்கூடிய ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே