அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடத்தின் முக்கியத்துவம் குறித்து பேச இருந்தார். அதற்கு முன்னதாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது பாட்ரிக் பார்வெஸ் (18) என்ற மாணவன் அழகி நினா டவுலூரியை மேடையில் நடனமாடும்படி வலியுறுத்தினான். மேலும் மேடைக்கு சென்று அவரிடம் பிளாஸ்டிக் பூ ஒன்றையும் பரிசளித்தான்.
மாணவன் பாட்ரிக்கின் இச்செயலை கண்டு அழகி நினா டவுலூரி கோபம் அடையவில்லை. மாறாக சிரித்து சமாளித்தார். அதை பார்த்து சக மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.ஆனால் இது பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவனை பள்ளியில் இருந்து 3 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே