பஸ் வேகமாக சென்று கொண்டிருந்ததால், பலத்த காற்றில் தீ பரவியது. மறு நிமிடம் டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பஸ் முழுவதும் தீ பிடித்து கொண்டது.
பஸ்சில் தீ பிடித்தபோது, பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீ பரவியதை தொடர்ந்து பயணிகள் அலறினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் கதவை திறந்து பயணிகளை வெளியேற கூறினார்கள்.
11 பயணிகள் அதிர்ஷ்டவசமாக வெளியில் தப்பி வந்துவிட்டனர். 18 பயணிகள் மட்டும் பஸ் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் பஸ் உள்ளே சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மீதமுள்ள 12 பயணிகள் தீ பிடித்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் படுகாயங்களுடன் தவித்தனர்.இதற்கிடையே சொகுசு பஸ்சில் தீ பிடித்த தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 12 பயணிகளையும் தவன்கெரேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு 12 பயணிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே