அவர் முதல் அமைச்சர் மட்டுமல்ல, நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம். அவரை விட்டால் உலகத்துக்கு வேறு நாதியே இல்லை. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழி பேசும் தலைவி ஆவார். அவரைப் போல் கருணை உள்ளம் படைத்தவரை பார்க்க முடியாது.மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, மின் விசிறி, கிரைண்டர், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு என பல்வேறு திட்டங்களை தீட்டி செயலாற்றி வருகிறார். நாடு நலம் பெற வேண்டும் என்ற அக்கறையோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதற்காக இரவை பகலாக்கி உழைக்கிறார். ஈழத் தமிழர் நல்வாழ்வுக்காக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
இந்தியாவில் ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். பயங்கரவாதம், தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், பெட்ரோல்-டீசல் விலை குறைய வேண்டும் என்றால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே