அதே விமானத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரும் மதுரை புறப்பட்டனர். ஒரே விமானத்தில் வந்த அவர்கள், முதலில் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.மதுரை விமான நிலையம் வந்ததும் மு.க.அழகிரியுடன், ப.சிதம்பரம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இருவரும் விடைபெற்று தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று விட்டனர்.
இந்த சந்திப்பின்போது கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி, ப.சிதம்பரம் கேட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் சிவகங்கை தொகுதியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் ப.சிதம்பரம்–மு.க.அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சந்திப்பு குறித்து மு.க.அழகிரி கூறுகையில், மத்திய அரசில் இருவரும் அமைச்சர்களாக பணிபுரிந்தோம். அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். அரசியல் பேசவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே