இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகாருக்கு ஆளான சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை ஐ.பி.எல்.லில் இருந்து தற்காலிகமாக நீக்கி வையுங்கள் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்தது.இதுகுறித்த இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நாளை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அல்லது கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே