அப்போது அலக்சாண்டர் என்னும் மாணவனை பறக்கும் படையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக வாலிபர் அலெக்சாண்டரை பறக்கும் படையினர் அவருடைய தேர்வுதாள் மற்றும் வினாத்தாள் பறிமுதல் செய்தனர்.ஆள் மாறாட்டம் செய்த மாணவனை பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிவகங்கை தனியார் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே