அவரது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த பெற்றோர், மகளிடம் கேட்ட போது ரவிசங்கரின் தொடர்பு குறித்து கூறினார்.இதனையடுத்து வனஜாவின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிசங்கரை கைது செய்தனர். பின்னர், ரவிசங்கர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த வனஜாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி எடுத்தது. அவரை பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இன்று அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது. 13 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்த தகவலால் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே