இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஷேவாக், காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட செய்திகள் வெளியாகி உள்ளது.ஆனால், இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஏன் இந்த மாதிரி கதைகளை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.இதை செய்தியை அறிந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஷேவாக் நீங்கள் போட்டியிடுங்கள். நான் உங்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று கிண்டலடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே