விருதை பெற்ற பின்னர் சச்சின் கூறுகையில் “என்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவ்விழாவை ஏற்பாடு செய்த ஈ.எஸ்.பி.என் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பட்டியலில் என்னுடன் சேர்த்து இடம்பெற்றிருந்த வார்னேவும் காலிசும் மிகச்சிறந்த வீரர்களாவர்” என்று தெரித்தார்.
தனது பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்த சச்சின் 1992ல் பெர்த் டெஸ்டில் தான் எடுத்த 114 ரன்களை மறக்க முடியாது என்றும் கூறினார்.
சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான விருதுகளை முறையே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் மற்றும் ரோகித் ஷர்மா பெற்றுக்கொண்டனர். சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான விருதை முறையே ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனும் பாகிஸ்தானின் அப்ரிடியும் பெற்றுக்கொண்டனர். சிறந்த டெஸ்ட் போட்டி அறிமுக வீரராக இந்தியாவின் முகம்மது சமி தேர்வு செய்யப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே