அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர் நடிகை என்பதால் மிகவும் பாசத்துடன் பழகினர்.இதைவைத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.50 வரையிலான மதிப்பில் சீட்டுக்களை அவர் நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுக்கம்பெனியை நடத்தி வந்த விஜயராணி, திடீரென நேற்று இரவுமுதல் தலைமறைவானார்.
அவர் சுமார் ரூ.10 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரிடம் சீட்டு போட்டு ஏமாந்த பலர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகார்கள் குவிந்துகொண்டே போவதால் அதிர்ச்சியடைந்த போலீஸார், விஜயராணியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே