காரணம் ஊர்மிளாவுக்கு பிறந்த அந்த குழந்தைக்கு இரண்டு தலை, இரண்டு கழுத்துடன் ஒரே ஒரு உடல்பகுதி பட்டுமே இருந்தது. இரட்டை குழந்தைகள் உருவாகி அதன்பின் ஒன்றாக வயிற்றிலேயே இணைந்துள்ளது தற்போது தெரிய வந்தது.இந்த குழந்தையின் தாய் ஊர்மிளா மற்றும் சுபாஷ் அவர்கள் கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய ஸ்கேன் போன்ற வசதிகளை பயன்படுத்தும் அளவுக்கு வசதி இல்லாததால், அப்படியே விட்டுவிட்டனர். இந்த குழந்தை தற்போதுவரை உயிருடன் தான் இருக்கிறது.
ஆனாலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில்தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களால் முடிந்த அளவுக்கு பெரும் முயற்சி செய்து இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே