அந்த சிலையில் அடிக்கடி எண்ணெய் படர்வதாகவும், கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் கன்னங்களில் துளித்துளியாக தெரிவதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி பரவ ஆரம்பித்தவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்த கன்னி மேரியின் சிலையை பார்க்க நூற்றுக்கணக்கில் திரண்டு வந்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும் அந்த வீட்டில் வசிக்கும் ஒசாமா கெளரியிடம் அந்த கன்னி மேரி சிலை பேசியதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம், தான் துணைக்கு இருப்பதாக கூறியதாகவும் கூறுகின்றனர். கன்னிமேரியின் சிலை முன்பு நின்று குடும்பம் குடும்பமாக பக்திபாடல்களை பாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே