அதை குழந்தைகள் பொம்மை என கருதி எடுத்து வந்து விளையாடினர். எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் பலியாயினர். இவர்கள் 12 வயதுக்கும் குறைவானவர்கள்.இதுகுறித்து அப்பகுதி போலீஸ் அதிகாரி இப்திகார் அகமது கூறுகையில், இப்பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி தாக்குதல் நடக்கும் பகுதி என்பதால் வெடிக்காமல் விழுந்த குண்டு ஒன்றை குழந்தைகள் பந்து என நினைத்து விளையாடி உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியை தாக்க வந்த தீவிரவாதியை தடுத்த பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே