அதன்படி, பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை உறுதி செய்ய ஒரிஜினல் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். சுய சான்றிட்ட நகலுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகு இவை உடனடியாக திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய பான் கார்டுக்கு விண்ணப்ப கட்டணம், வரிகள் உட்பட ரூ.105 இருக்கும். சேவை வரிகளில் எந்த மாற்றமும் இல்லை’ என வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்பு பான் கார்டு விண்ணப்ப கட்டணம் வரிகள் உட்பட ரூ.94 ஆக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே