திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இப்போது லோரினோவுக்காக அவரது தாயார் ஜூலியா நவோரா வாடகைத் தாயாகியுள்ளார். 58 வயதாகும் ஜூலியாவுக்கு மாத விலக்கு நின்று 12 ஆண்டுகள் ஆகின்றன. எனவே அவருக்கு 3 மாதங்களாக ஹோர்மோன் ஊசிகள் போடப்பட்டு மகள் லோரினாவின் கருமுட்டைகளும் செலுத்தப்பட்டன. முதல் முயற்சியிலேயே ஜூலியா கருதரித்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
குழந்தை மீதான ஆசையில் கர்ப்ப காலத்தில் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தனது தாய்க்கு மகள் லோரினோ அடிக்கடி பெரிய பட்டியலை வாசித்துக் காட்டி வருகிறார். அதற்கு அவரது தாய், நான் ஏற்கெனவே 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தவள். என்னுடைய பேரக் குழந்தையையும் ஆரோக்கியமாக பெற்றெடுப்பேன் என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே