கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ரெய்ஹனாவும் கலந்து கொண்டார். பிரபல தொழிலதிபரான டயமண்ட் குருப்ஸ் பி. மோகன்ராஜும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.ஜனவரி 3-ம் தேதி டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய மாணவன், தொடர்ந்து 50 மணி நேரம் வாசித்து ஆசிய சாதனை புத்தகத்திலும், இந்திய சாதனை புத்தகத்திலும் மற்றும் தமிழக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.
17 வயதான இம்மாணவனின் சாதனை முயற்சியை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.தனது அடுத்த இலக்காக தொடர்ந்து 125 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே